Loading...


About Jata Vinayagar Temple

Divinity with Jata Vinayagar

சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையான சிதம்பரம் க்ஷேத்திரத்தில் வடமேற்கு திசையில் உள்ள குருவையர் அக்ரஹாரத்தில் , கிழக்கு முகமாக எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ ஜடா விநாயகரை வணங்கி, அவரது கோவில் கட்டுமான பணியையும் கும்பாபிஷேக பணிகளையும் செவ்வனே செய்து முடிக்க அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

Our Vision

குருவையர் அக்ராஹாரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மத் ஜடா விநாயகருக்கு கும்பாபிஷேகம் முடித்து , அவருக்கு நித்திய பூஜைகளையும் , சிறப்பு பூஜைகளும் விடாது செய்து, வேத பாராயணம் , திவ்ய நாம பஜனை போன்ற ஆன்மிக ஸத்சங்க விழாக்கள் மூலமாக விநாயகரின் அருள் கிட்ட நாங்கள் சேவை செய்வோம். இந்த நல்ல பணியில் அனைவரும் பங்கெடுத்து, அவர் அருளை பெற வேண்டுகிறோம்.

Our Mission

ஸ்ரீ மத் ஜடா விநாயகரின் ஆலய அறங்காவலர் குழு மற்றும் அக்ராஹார பொதுவார்கள் செய்து வரும் நல்ல பணிகளுக்கு முடிந்த பொருளுதவி, உழைப்பால் உதவி செய்து இந்த பழைய கோவிலின் பெருமையை பாதுகாத்து, பக்தர்களை ஆன்மிக பாதையில் வழி நடத்தி செல்லும பணியை செய்வோம்.

Temple History (தல வரலாறு )

History PDF File